03. கடலாய் நான்

203 21 14
                                    

அலைகடல் உன்னை
நானும் அவ்வளவாய்
•°•°பார்த்ததில்லை°•°•

ஆனாலும்....

அலைகிறது என்
மனதும் உன்னை
•°•°போலவே•°•°

கரை தொட்டு செல்லும்
உன் தீண்டல் போல
அவள் நினைவுகளை
தீண்டி பார்க்கும்
•°•° கடலாய் நான் •°•°

காற்றாய் நான்
கவியாய் நீ

♡♡ NR ♡♡

காகித கிறுக்கல் Where stories live. Discover now