64. மலரே உன்னை

69 9 9
                                    

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

....மலரே உன்னை
பறிக்க மனமில்லை
வாடிவிடுவாய் என்பதால்..

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

அப்படியே விட்டுவிடவும்
இஷ்டமில்லை
உதிர்ந்து விடுவாய் என்பதால்..

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

அலைபேசியில்
அடைக்கலமாக்கி கொண்டேன்
அவ்வப்போது பார்த்து ரசிக்க
மலரே உன்னை....😉

°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°

..NR..

காகித கிறுக்கல் Waar verhalen tot leven komen. Ontdek het nu