58. உரிமை

69 8 16
                                    

மீண்டும் மீண்டும்
ஏமாற்றங்களை தாங்கி
கொள்ளும் அளவிற்கு
என் இதயம் ஒன்றும்
என்னை போல இன்னும்
மரணத்தை தழுவவில்லை....

பாவம் அதுவோ
ஊமை இதயமல்லவா....
உன்னை தான்
வேண்டுமென்று உரிமையாய்
கேட்க தெரியவில்லை....

..NR..

காகித கிறுக்கல் Where stories live. Discover now