பகுதி 13

5K 248 216
                                    

salmasasikumar
Littleprincesarju
NAGARJUNe
UmaThirunavukarasu
BeulaSuresh
AbiAshok9
narznar
NithyaVani7
ejasahame
UmaAkil
Mathukrish6
moorthikannan
jothiramar
YokeshLakshmi
Srinidhisweety
AnanthiManokaran

Haiiiiiii.....Unga guess lam supr ah irunthuchu....😍😍Indha summa oru upd ah nenaikama Nenga unga Karuthu sonathu romba happyyy.....
Enaku indha cartoon romba pudikum😍
Hero konjo kovam...
Heroin epovum vaaalu....
Hero evlothan veliya terror ah kattikitalum ulla romba soft....Ava panra torture lam thangikka mudiyama hero Total ah Silent aiduvaru heroin kita😂😂...

Meha Mano va rasippa,torture panva,avaloda ninaivugal avani suthi mattume irukkum.....same avanukkum apdithan.....
Enna than mano meha va pudikalanu veliya solli kitalum avanayum meeri meha avan mansukulla poe avan epovum nenaikra mathri iruppa...

CynthiaEvanjalin en bby crct ah sonna😍😍.....Suprr bby😍😍🍦🍦🍦🍦🍦🍦🍧🍧🍨

Aprm mukkiamana onnu iruku😝😝atha na methuva solren😂😂...

Konjo guess panavangalkum 🍨🍨🍨🍧🍧🍧🍧🍧

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
திருக்குறள் சொல்ல வந்தேன் மேம் என்றவள் சொல்ல வந்த குறளையே மறந்து விட்டாள் மனோவைப் பார்த்த பின்பு...

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப் துப் .....

ஆன்....அப்படி தான் கமான் கமான் முகி கூற....

அவனைப் பார்த்து விழித்தவள்...

உமா மேம்மைப் பார்த்தாள்...

சொல்லு மேஹா என அவர் கூற...

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப் துப் .....

அவள் அதோடு நிறுத்த
"அதோ அவ மூஞ்சி நல்லாவே இல்லை...அங்க துப்பிரு" என முகிக் கூறிச் சிரிக்க.....

சோனி அவனை முறைத்தாள்....(அவன் துப்புனு சொன்னது சோனி மேல தான்😝)

சரி மேஹா...பரவால...நீ அடுத்த முறை வந்து ஒழுங்கா சொல்லு என உமா கூற ....

சரி என்றவள் மனோவை ஒரு முறைப் பார்த்து விட்டு வெளியே வந்தாள்....

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)Where stories live. Discover now