43-குற்றம் குற்றமே

922 45 4
                                    

அடுத்த சில வாரங்கள் தான் கடந்ததே தவிர எதுவுமே மாறாது தான் சிவாவின் வாழ்க்கை நகர்ந்ததது சுதாகர் தன் பாட்டில் விசாரித்து கொண்டு தான் இருந்தான்...

ஒரு நாள் காலையில் தாரகியை நெஞ்சில் சுமந்து கொண்டு சாய்ந்திருந்தான் சிவா மொபைல் ரிங் ஆனதும் சட்டென்று தூக்கி காதில் வைத்து விட்டான் மெதுவாக குரல் தாழ்த்தி "சொல்லு" என்றான் அந்த பக்கம் சுதாகர் "சிவா விசாரிச்சதுல ஒரு லேடி தான் இவ்ளோத்தையும் பன்னி இருக்குன்னு தோனுது ஸோ இன்னைக்கு உங்க வீட்டு வேலைகாரிய போலீஸ் ஸ்டேஷன் வரை வர சொல்லுறியா?" என்று கேட்க்கவும்

"நோ சுதா அவங்க எனக்கு நல்ல அம்மா மாதிரி தான் இது வரை இருந்து இருக்காங்க வெறும் சந்தேகத்திற்காக என்னால அவங்க கிட்ட போயி "போலீஸ் ஸ்டேஷன் போங்கன்னு" சொல்ல முடியாது... ஒரு வேளை அவங்க தப்பே பன்னலைன்னா.... நான் ரொம்ப சங்கட படுவேன் அதற்காக நீ விசாரிக்க நினைக்குற விதத்தூல எந்த மாற்றமும் வேண்டாம் நீ எப்டி வேணா விசாரி யாற வேணா" என்றதும் "ஓகே ஓகே நான் பார்த்துக்குறேன்" என்ற சிவா போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஆள் அனுப்பி கூட்டி வர வைத்தான் பத்மா அம்மா வந்ததுமே பல முறையில் விசாரித்தான்.....

தாரிகி நெஞ்சோடு உறங்கி இருந்ததால் கட்டிலில் சென்று கிடத்தி விட்டு  வொஷ்ரூம் சென்றான் சிவா....
பகல் பன்னிரண்டு மணி வரை வீட்டிலே இருந்து விட்டு நேராக ஆபீஸ் சென்று விட்டான்.... பத்மா மதியம் வந்து தாராவை கவனிப்பதால் சிவா..
பொதுவாக மதியம் தான் ஆபிஸ் போவான்.

ஆபிஸில் அமர்ந்திருந்த போது தான் ஷ்ருதி அவனை பார்க்க வந்தாள். அதுவும் சிவாவின் பத்திரிகை ஆபிஸுக்கு அல்ல அவனது  மருந்து வகைகள் தயாரிக்கும் கம்பேனிக்கு....

"வாங்க" என்று மற்றும் ஒற்றை வார்த்தையில் அழைத்தான்.

"சிவா நான் திவாகர் கூட போறதுன்னு இருக்கேன்
நீ பேசினியா இல்லயான்னு எதுவும் எனக்கு தெரியாது பட் அவர் வர சொல்லி இருக்கார்" என்றாள் நெகிழ்ச்சியாக
உடனே சிவா புன்னகைப்போடு "உங்களோட பெரிய தவறை மறந்து கூப்டு இருக்கார்ன்னா அவர் குணத்த யோசிச்சு பாருங்க  ஸோ ஒழுக்கமா இருந்துக்கோங்க ஷ்ருதி திவாகர் நல்லா பார்த்துப்பார்" என்று மட்டும் கூறினார்

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now