47-

1K 40 3
                                    

சிந்து சென்றதும் தான் சுதந்திரமாக மூச்சே விட முடிந்தது சக்திக்கு.

வெண்ணிலவே வெண்ணிலவே
விணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை [\\]

வெண்ணிலவே வெண்ணிலவே
விணை தாண்டி வருவாயா
விளையாடா ஜோடி தேவை

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்...

என்று சினுங்கிய தன் மொபைலை உற்று நோக்கியவள் 'சிவா' என்று பெயரை வாசித்து விட்டு "ஹல்லோ சார்" என்று நடந்ததை சொல்ல நினைக்கும் போதே "இன்னும் மூன்று நாள்ல நாம போலாம்...." என்றான் தீர்மானமாக எதுவும் புரியாத சக்தி "எங்க?" என்று கேட்டு வைக்கவும் "சிந்துவோட வீட்டுக்கு தான் வேற எங்க" என்றான் கோவமாக யோசனையோடு "உங்களுக்கு எப்டி?" என்று கேட்டவளை மறித்து "டைம் வேஸ்ட் பன்னாம அச்சமில்லை ஆபிஸ்க்கு வா கார் அனுப்பிட்டேன்" என்று கூறி மொபைலை கட் பன்னி விட்டான்.

கார் வந்து விடவும் சக்தியும் எதுவும் பேசாது எழுந்து சென்று விட்டாள். அன்று இரவே சுதாவிடம் சொல்லி சரத்தை பற்றி விசாரித்தான்.

"இப்போ கிட்டதட்ட சிக்ஸ் இயர்ஸ்ஸா இங்க தான் இருக்கான் வீடு சொந்தமா வாங்கியும் சிக்ஸ் இயர்ஸ் தான் பசங்க இரண்டு இருக்காங்க அவன் பெயர்ல எந்த கேஸும் பதிவே ஆகலை..." என்று விட்டு "உன்னோட சாப்ட்வெயார் கம்பேனில தான் வர்க் பன்றான் அதுவும் போர் இயர்ஸ்ஸா... அதற்கு முன்னாடி வரை ஜிம் கோர்சிங்கா இருந்து இருக்கான் அவனுக்கு குடும்பமே இல்ல அவன் அநாதைன்னு தான் விசாரிச்சதுல கிடைச்சி இருக்குற நியூஸே...."

"ஒகே ஒகே நான் அப்பறமா பேசுறேன்" என்றதும் "ஏன் சிவாண்ணா நம்ம சிந்து நல்லவன் கூட தானே போயிறுக்கா அப்பறம் ஏன் ஒதுக்கி வெச்சீங்க....?" என்று சுதா கேட்டது தான் தாமதம் கோவமாக ஆனால் நிதானமாக "என் மேல கேஸ் எதாச்சும் இருக்கா சுதா" என்று கேட்டான் சிவா "இல்லயே அப்டிலாம் எதுவுமே இல்ல" என்றான் 'நான் கேட்டதற்கு இது பதில் அல்லவே என்ற சிந்தனையோடு "பட் தமிழ்நாட்டுல நடக்குற குற்றங்கள்ல இருபத்தைந்து சதவீதம் நான் என் பிஸினஸ்க்காக லீகலா பன்னிட்டு இருக்கேன் ஒரு ஐந்து சதவிகிதம் இல்லீகலாக பன்னிட்டு இருக்கேன்.... பட் இது வரை கம்ப்லெய்ன்டே வரலைன்னா நான் தப்பே பன்னலைன்னு அர்த்தமில்லயே" என்றான் கேள்வியாக "அய்யோ நீங்க இவ்ளோ நீளமாக பேசினதே ஆச்சர்யமாக இருக்கு தெரியுமா.." என்று விட்டு "யூ மீன் சரத் குற்றவாளியா?" என்று கேட்டு விடவும் "என் மனைவி தாரணி மேட்டர்ல அவனுக்கு பங்கு இருக்கு கம்ப்லெயன் பன்னி விசாரிச்சி என் மனைவி ஆத்மாவ நிம்மதியில்லாம பன்ன வேண்டாமன்னு தான் கம்ப்லெய்ன்ட் பன்னல" என்றான் சிவா
உடனே "இப்போ பன்னுங்க நான் கொஞ்சம் ப்ரைவேட்டா விசாரிக்கின்றேன்" என்றான் சுதா உடனே "இல்ல வேண்டாம் நீ விடு நானே பார்த்துக்குறேன்" என்று விட்டு துண்டித்தான்.

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now