GOOD NEWS

120 19 5
                                    


பாகம்..171..

வெள்ளிக்கிழமை...நேரம்.... 1.00மணி...கதிர் பதற்றத்துடன் ரிசார்ட்

க்குள்... வர ரிசார்ட்டில் ரிசப்ஷனிஸ்ட் மட்டும் அமர்ந்திருக்க....

கதிர் : எங்கே ..எங்கே ..சக்தி .?

ரிசப்ஷனிஸ்ட் : அவங்க இப்போ தான்.. உள்ள இருக்கிற பார்ட்டி

ஹால்க்கு போனாங்க ..

கதிர் : அங்கயா அங்க எப்படி போகணும்...? ரிசப்ஷனிஸ்ட் : நேரா

போங்க..என்று சொல்ல...

கதிர் ...வேகவேகமாக பார்ட்டி ஹாலை நோக்கி போக ...அந்த இடமே

இருளால் சூழ பட்டு இருக்க.....

(அங்கே ஒரு குரல் டேய் உன்ன இங்கே எப்படி வர வச்சோம் பாத்தியா

...இப்போ உன் பொண்டாட்டி என் கஸ்டடியில் அவளின் ஒரு... ஒரு...

உறுப்புகளையும் தனித்தனியே எடுத்து நான் பெட்டியில் போட்டு

வைத்திருக்கிறேன்..)

இப்போ பார் என்று சொல்லி இருட்டிலிருந்து குரல் வர...கதிர் முல்லை

முல்லை என்றழைக்க....திடீரென்று விளக்குகள் போடப்பட்டது

அவ்வளவு பெரிய பார்ட்டி hallளில் நடுவில் இரண்டு.. பெட்டி இருக்க...

கதிர் அந்த பெட்டியை போய் திறந்து பார்த்த பொழுது அதில் முல்லை

உடுத்தியிருந்த ஆடைகள் இருந்தது...மற்றொரு பெட்டியை திறந்து

பார்த்த போது அதில் நிறைய பொம்மைகள் இருக்க கதிருக்கு ஒன்றுமே

புரியவில்லை....கதிர் முகத்தில் பதற்றத்துடன் சுற்றி சுற்றி தேட

உள்ளிருந்து..வந்தால் சக்தி...

கதிர் : சக்தி எங்கே முல்லை.. என்ன ஆனது அவளுக்கு..?

சக்தி : அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்கள் அங்கே.. பாருங்கள் ..என்று

சொல்ல கதிரும் பதற்றத்துடன் அந்த அறையை பார்க்க....அறையில்

இருந்து ஒரு பாட்டு சத்தம் ஒலிக்க...

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now