KM

84 11 4
                                    

கண்ணாயிரம் ஜீவாவை கைது செய்ய முற்பட ..... ஒரு நிமிடம் என்று

ஒரு குரல் கேட்க.... அனைவரும் திரும்பி பார்க்க.... கையில் ஒரு நோட்டீஸ்

உடன் வந்தது நம் ராதா...

கண்ணாயிரம் : என்ன என்ன விஷயம்...?

ராதா : இந்தாங்க மிஸ்டர்.... இது மிஸ்டர் ஜீவாவிற்கு உண்டான

முன்ஜாமீன்.... நீங்கள் இவரை கைது செய்ய முடியாது...

அந்த தாளை பிரித்து பார்த்த கண்ணாயிறதிர்க்கு... முகமெல்லாம்....

தோல்வியில் மூழ்கியிருக்க..

கண்ணாயிரம் : அப்போ கொலை செய்துவிட்டு... அதை மறைப்பதற்காக

...முன்ஜாமின் எடுத்து வைத்து இருக்கிறீர்களா...?

கதிர் : இதையெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியம்

எங்களுக்கில்லை ....நீங்கள் புகாரின் பேரில் என் அண்ணனை கைது செய்ய

வந்தீர்கள் ....அதற்கு முன்பே நாங்கள் முன்ஜாமீன் வாங்கி வைத்து

இருக்கிறோம்.... மேற்கொண்டு நீங்கள் எதைப் பேசுவது என்றாலும்....

நீதிமன்றத்தில் பேசலாம் ....நீங்கள் சென்று வரலாம்....

என்று சொல்ல மீண்டும் தோல்வியுடன் கண்ணாயிரம் கிளம்ப

மீனா : (கலங்கிய கண்களுடன் ராதாவை பார்த்து....)ராதா உனக்கு மிக்க

நன்றி.... தக்க சமயத்தில் வந்து நீ ஜீவாவை காவுந்து செய்த... ஆனால்

இதெல்லாம் எப்படி..?

ராதா : அக்கா... நான் உங்களை என் உடன்பிறந்த அக்காவாக தான்

நினைக்கிறேன்... இதெல்லாம் எங்களுக்கு எப்போதோ தெரியும் ...கதிர்

மாமா தான் உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று சொல்லி....

என்னிடம் ஜீவா மாமாவுக்கு... முன்ஜாமீன் வாங்கி வைக்கச் சொன்னார்....

நீங்கள் நன்றி சொல்வது என்றால்.... கதிர் மாமாவிற்கு தான் சொல்ல

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now