CHAPTER 16

6.8K 206 21
                                    

Hi frndzzzzz


Superb song frndzz njoyy

Flashback continues..

Jai POV

கலை என்கிட்ட இருந்து விலகிப்போறது எனக்கு புடிக்கல.அது ஏன்னு எனக்கே தெரியல.....அவள என் பக்கத்துலையே வச்சு பாத்துக்கிட்டே இருக்கனும் போல இருந்துச்சு....

இதுக்கு மேல அமைதியா இருந்தா நான் அவக்கிட்ட பன்ன சேலஞ்ல தோத்துருவேன் சீக்கிரம் எதாவது பன்னனும்னு நினைச்சிட்ட என்ன பன்னலான்னு யோசிச்சிட்டு இருந்தேன்.

அப்போதான் ஒரு ஐடியா தோனுச்சு.
நேரா ரேஷ்மிக்கிட்ட போனேன்.

அவ ரூம்ல ஃபோன்ல ஏதோ பாத்துட்டு இருந்தா

"ஏ வாலு கலை நம்பர் உன்ட இருக்குதுல அத கொடு"னு கேட்டேன்

அவ என்னைய பாத்துட்டு கண்டுக்காம திரும்பி ஃபோன் பாத்துட்டு இருந்தா.

"ஏ இப்போ தர முடியுமா முடியாதா."

"தரமுடியாது என்னடா பன்னுவ"னு கேட்டா.

"ஒன்னும் பன்ன மாட்டேன் நீ யாரும் பாக்கலனு நினைச்சிட்டு திருட்டுதனமா அப்பா வச்சிருந்த டிரிங்க்ஸ் எடுத்து குடிச்சல அந்த வீடியோ என்ன வேணாலும் பன்னும்."னு என்னோட ஃபோன்ன காட்டுனேன்

"என்னடா மெரட்டுரியா.ஒழுங்கா வீடியோவ டிலிட் பன்னு டா குரங்கு."

"அப்போ கலை நம்பர் தா."

"நீ கேட்ட உடனே நம்பர் கொடுத்துருவாங்கலா.ஏன் எதுக்குன்னு தெரியாம அவுங்க நம்பர்லான் தரமாட்டேன்.அப்புறம் அந்த வீடியோவ என் கண் முன்னாடி டிலிட் பன்னனும் அப்போதான் தருவேன்."னு சொன்னா.

"அவக்கிட்ட கம்பெனி சம்பந்தமா கொஞ்சம் பேசனும் போதுமா."னு நான் சொன்னேன்.
என்னைய கொஞ்ச நேரம் சந்தேகமா பாத்தா.அப்புறம் அவ மொபைல் எடுத்து எதோ பன்னா.

" அவுங்கதான் உன் கம்பெனில வேலை பாக்கலையே அப்புறம் எந்த கம்பெனி மேட்டர் பத்தி அவுங்கக்கிட்ட பேசப்போர....."

காதல் ♥️♥️♥️ (Completed)Where stories live. Discover now