எந்தன் உயிரே

1K 54 6
                                    

PS இல்லம் :

  ( Same as ps characters...

   Lakshmi ma normal person..

   Kathir mullai not a relation...

   DM have one daughter- மஹாலக்ஷ்மி

    Jega only friend to moorthy,  not dhanam bro...)

     பொழுது விடிந்தது, கதிர் கண் விழித்ததும் முல்லையை பற்றி நினைத்து கொண்டு அவசர அவசரமாக எழுந்தான். அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் அனைவரும் relax ah இருக்க,  கதிர் மட்டும் மிகுந்த ஆர்வத்துடன் கிளம்பி கொண்டிருந்தான்...

     கண்ணன் உறங்கி கொண்டிருக்க,  கதிர் கடைக்கு கிளம்பும் போது கண்ணனின் காலை மிதித்து விட

Ka: aaaaaaaaaa

    அனைவரும் ஓடி வர

K: டேய் கத்தாதே,  தூங்குனது போதும் எழுந்திரு டா

D: ஏன் டா,  இப்படி சத்தம் போடற

Ka: அண்ணி,  அண்ணன் காலை மிதிச்சுருச்சு

மூ : என்ன டா,  கடைக்கு கிளம்பிட்டாயா

J: இன்னைக்கு என்ன கிழமை னு மறந்துட்டீங்களா னே, 

மூ : சிரிக்க,  அது சரி..  அதை மறந்துட்டேன் நானு...

D: இரு கதிர்,  டி தரேன்,  குடிச்சுட்டு போ

K: இல்ல அண்ணி,  எனக்கு நேரமாச்சு நான் போறேன் என சொல்லிவிட்டு கிளம்பினான்

Ka: உலக அதிசியம் தான்,  அப்படி என்ன அவசரம், tea வேண்டாம் னு சொல்லிட்டு போகுது,  கண்டுபிடிக்கறேன்

J: ஏலே போய் முதல வெச்சுருக்கற arrear எப்படி clear பண்றது னு பாரு,  அப்பறம் கதிரை ஆராய்ச்சி பண்ணுவியாம்

மூ : அப்படி சொல்லு டா,  கூட இருக்கற எங்களுக்கே தெரில,  கடைக்கு தான் ஓடறான்,  எல்லா வேலையும் செஞ்சுட்டு உட்கார்ந்திருக்கான்,  daily இப்படி தான்,  இருந்தாலும் இந்த ஞாயிறு அண்ணைக்கு over ஆர்வமா இருக்கான்...

D: சரி வாங்க,  நீங்க ரெண்டு பேரும் டி குடிச்சுட்டு கிளம்புங்க,  டேய் கண்ணா போ போய் ready ஆயிட்டு வா,  பால் தரேன்..

J: அண்ணி மகா எங்க

D: எழுந்துட்டா டா,  அத்தை கிட்ட இருக்க

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now