அடுத்த கட்டம்

274 40 6
                                    

இதுவரை : kathir in temple

இனி :

     48வது நாள்,  lak மா கோவிலுக்கு சென்று திரும்பும்  போது low bp காரணமாக  மயங்கி கீழே விழ தலையில் அடிபட்டு  மயங்கி   விட்டார்..

       அந்த வழியாக சென்ற நித்யா  என்ற பெண் lak ஐ பார்த்து,  ஹொஸ்பிடலில்  சேர்த்தார்,  doc check செய்து விட்டு low bp அதோடு சாப்பிடவில்லை என கூறி trips ஏத்தினர் ..

         சிறிது நேரத்தில் lak மா கண் விழித்ததும் நித்யா விவரம் கேட்டு மூர்த்தி கு போன் செய்தார்,  பின்னர் அவர் lunch box ஐ குடுத்து சாப்பிட சொல்ல,  lak மா மறுத்து விட்டார்..

       தன் மகன் கோவிலில் இருப்பதாலும் , விரதக்காரர் என்பதாலும் மறுக்க  நித்யா  சமாதானம் செய்து சாப்பிட வைத்தார்..

      சிறிது நேரத்தில் dm வர,  நித்யாவிற்கு நன்றி கூறி விட்டு lak மா ஐ discharge செய்தனர்,  போகும் முன்பு lak மா நித்யாவை பற்றி விசாரிக்க...

        நித்யா postoffice இல் வேலை செய்வதாகவும்,  பக்கத்துக்கு ஊர் என்றும் அப்பா அம்மா தங்கை இருக்கிறார்கள் என்றும் கூறினர்..
----------------------------------------------
Nithya family :

      கந்தன் (அப்பா)
      வள்ளி (அம்மா)
      அபிநயா (தங்கை)
----------------------------------------------
      Kathir 48 நாள் பூஜையை நல்ல படியாக  முடித்தாr. கங்கணம் அவிழ்க்க  பூஜை செய்யப்பட்டு முறைப்படி நீக்கப்பட்டது ..

      கதிரும் ku மாமாவும் அன்று மாலையே  ஊருக்கு கிளம்பினர். Bus இல் மாமாவை அமர வைத்து விட்டு kathir waterbottle வாங்க கீழ வந்தார். அங்கு கிராமத்து காரர்  ஒருவர் தனது மகனின் buspass காக application வாங்கிவிட்டு fill பண்ண உதவி கேட்டு கொண்டு இருந்தார்..

      Kathir சென்று உதவினார்,   அவர் நன்றி கூறி விட்டு உங்களை போலவே என் மகனையும் படிக்க வைக்க ஆசை படுகிறேன் என்று கூறி  செல்ல கதிரும் bus இல் ஏறி  அமர்ந்து கொண்டார்.  Kathir தன்  படித்ததை நினைவு கூற பயணம் தொடர்ந்தது..

Flashback :

      12த் result முடிந்தது,  அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்க அன்று இரவு மறுபடியும் poster ஒட்ட வேலை வந்ததால் சென்றான்,  சில நாட்களாகவே  கதிரை கவனித்து கொண்டிருந்த ஜீவா கதிரை பின்தொடர்ந்தான்.. .

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now