மழையும் நட்சத்திரமும்

227 41 2
                                    

இதுவரை : முல்லை know about கதிர் thoughts

இனி :
    
         கதிர் புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் கடையினுள் எடுத்து வைத்து விட்டு customers ஐ கவனிக்க தொடங்கினான். ஒரு பக்கம் வேலை செய்து கொண்டு இருந்தாலும்,  மறு பக்கம் எப்படி fees கட்டுவது,  எப்படியும் மாயன் தான் fees கட்டி இருக்கனும்,  so எப்படி திருப்பி கொடுப்பது என யோசித்து கொண்டிருந்தான்..

      சற்று நேரத்தில் ஜீவா திரும்பி வரவும் lib அருகே உள்ள tea கடைக்கு delivery கொடுக்க வேண்டும் என்பதால் கதிர் சென்றான்.  Delivery கொடுத்து விட்டு அவசரமாக lib நோக்கி செல்ல சரியாக மாயன் lib ஐ பூட்டி கொண்டு இருந்தார்..

K: அண்ணே

M: kathiru, என்ன டா இன்னைக்கு நீ lib வந்ததே அதிசயம்,  இதுல ரெண்டாவது time வேற..

K: அதை விடுங்க,  book எப்படி வந்துச்சு அதை சொல்லுங்க

M: சிரிக்க

K: என்ன சிரிப்பு,  நீங்க தான் fees கட்டினீங்களா, சொல்லுங்க

M: இல்ல டா,  முல்லை தான் உனக்கு books வாங்க help பண்ணா..

K: சிலையாய் நின்றான்

M: கதிர்,  என்ன டா ஆச்சு

K: அண்ணே,  அந்த பொண்ணு எதுக்கு னே

M: இந்தா இதை first படி,  வா அங்க tea கடைல உட்காரலாம்

K: நீங்க உட்காருங்க படிச்சுட்டு வரேன்,
        
       கடிதத்தை படிக்க படிக்க கண்களில் கண்ணீர் கோர்த்தது,  அவனால் முல்லை படிப்பின் மீது கொண்ட ஆசையை உணர முடிந்தது,
      
      "நீங்கள் இந்த புத்தகத்தை பெற்று கொண்டால்,  நானும் எனக்கு கிடைத்ததாய் உணர்வேன்" என்ற வாசகம் அவனுக்குள் பல நம்பிக்கையை உருவாக்கியது..

      அவள் சொன்ன படி, ஒரு நாள் நிச்சயம் கடனை திருப்பி தர வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

      அந்த விதைகளை பார்த்து புன்னகைத்தான்.  இந்த விதை பூக்களை உருவாக்கும் போது நாமும் நிச்சயம் ஒரு அடி எடுத்து வைத்திருக்க வேண்டும் என்று உறுதி கொண்டான்..

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now