நெல்லிக்கனி

233 41 6
                                    

இதுவரை : jeeva know about kathir (fb)

இனி : fb continues...

        கதிர் மிகவும் சந்தோசமாக வீட்டிற்கு சென்றான், அண்ணன் அண்ணிக்கு வாழ்த்துக்களை கூறினான். 5வருடங்களுக்கு பின் கிடைத்த வரமாக உணர்ந்தனர் அனைவரும்,  தனத்தை மிகவும் பாதுகாப்பாக பார்த்து கொண்டனர்.. 

        நாட்கள் நகர்ந்தன,  6மாதம் கழித்து june இல் BBA  course இல் மகா work செய்யும் institute இல் சேர்ந்தான்,  km க்கும்,  ஜீவாவிற்கு,  மாயன் மஹாவிற்கும் மிகுந்த சந்தோசம்.  தனத்திற்கு வளைகாப்பு செய்ய பட்டு அம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்க பட்டார்,  மூர்த்தியும் அவ்வப்போது தனம் வீட்டிற்கு சென்றுவிட கதிருக்கும் ஜீவாவிற்கும்  பொறுப்பு அதிகமானது..

         இருவரும் கடை வேலையையும்,  கதிர் படிப்பையும் ஜீவா Designing work யும் செய்ய வேண்டி இருந்தது,  கதிருக்கு march இல் தான் exam என்றாலும் accounts tally sums தினமும் workout செய்து பார்ப்பான்,  already tally course complete பண்ணி இருப்பதால் easy ஆகவும் ஆர்வமாகவும் கற்று கொண்டான்...

        ஜீவா கடந்த 6மாதத்தில் 4 வீடுகளுக்கு layout கொடுத்திருந்தான்,  அதான் அடுத்த கட்டமாக interior decreations இல் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான்,  ஒரு நாள் இரவு jk இருவரும் கடை வேலையை முடித்து விட்டு room இல் அமர்ந்து அவர்கள் வேலையை செய்யும் போது lak மா பார்த்து விட்டார்...

        ஜீவா அவன் வேலையை பற்றியும் கதிர் தனக்கு உதவுவதாகவும் கூறினான்,  lak மா விற்கு மகிழ்ச்சி,  இருவரையும் பாராட்டி விட்டு சென்று விட்டார்.  Lak மா அன்று இரவு முழுவதும் உறங்க வில்லை,  தனது மகன்கள் கடை அல்லாமல் இன்னொரு தொழிலை மேற் கொள்வது சந்தோசமாக இருந்தாலும் தனி தனியாக சென்று விடுவார்களோ என்று பயம்...

       அதோடு ஜீவா படித்தவன்,  கண்ணனும் படிப்பான்,  மூர்த்தி அவன் நண்பனுடன் (ஜெகா - not தனம் bro)சேர்ந்து fianance செய்து கொண்டிருக்கிறான் என்பதால் அவனது குடும்பமும் மேன்மை அடைய எந்த குறையும் இல்லை,  இறுதியில் கதிர் என்ன செய்வான் என்ற பயம் மேலோங்கியது, பாவம் குடும்ப கஷ்டத்திக்காக படிப்பை நிறுத்தியவன்,  தரத்தில் மேலே வராமல் நின்றிடுவானோ என்ற பயம்....

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now