அன்பு

269 53 21
                                    

கதிரின் அகமுடையாள்

Part 24

K: முல்லை இங்க வா

M: வரேங்க

    Video call இல் மாயன் உடன் km

Ma: முல்லை எப்படி இருக்கே

M: நல்ல இருக்கேன் னே

K: நேத்து தான பார்த்துட்டு போனீங்க,  அதுக்குள்ள நலம் விசாரிப்பா... 

Ma: ஆமா போடா, ஒரு முக்கியமான விஷயம் அதான் கூப்பிட்டேன்

M: சொல்லுங்க அண்ணே

Ma: வார மலர் manager கூப்பிட்டு இருந்தாங்க, எப்ப மா அடுத்த பகுதி போட போறே.. .

M: mm அடுத்த பகுதி claimax தான் னே,  இந்த வாரம் போற்றலாம்

K: ai அப்படியா super,  நான் நினைச்சு கூட பார்க்கல,  கதையோட முடிவு வரும் போது நீ என்கூட இருப்பேன் னு...

Ma: சிரிக்க

M: ஏன் னே சிரிக்கறீங்க

Ma: நீ சொன்னது நியாபகம் வந்திச்சு  மா

M: எதை சொல்றிங்க

Ma: கதிர் கூட சேர்ந்ததுக்கு அப்பறம் தான் claimax னு சொன்னே இல்ல

K: ஆச்சர்யமாக முல்லையை பார்த்தான்

M: நானா,  எப்ப சொன்னேன்,  இவங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்டத்துக்கு அப்பறம் உங்க கிட்ட பேசவே இல்லையே

Ma: கதிர் கோவிலுக்கு போன அன்னைக்கு நீ lib வந்தே,  நான் சொன்னேன் கதிர் கோவிலுக்கு போகும் போது உன்கிட்ட ஒன்னு சொல்ல சொன்னான்,  "எந்தன் உயிரே"  ல சீக்கரம் ரெண்டு பேரையும்  சேர்த்து வைக்க சொல்லுங்க னு....

      அப்ப உன் கைல இருந்த போன் அடிக்கவும் நீ,  அவர் என்கூட சேர்ந்ததுக்கு அப்பறம் தான் கதை ல இருக்கறவங்களும் சேருவங்க னு சொல்லிட்டு ஓடிட்டே. ..

K: இருங்க இருங்க,  ஏன் னே முல்லை கிட்ட போன் இல்லை னு சொன்னிங்க...

Ma: ஆமா இல்லை தான்

K: அப்பறம் எப்படி அவங்க கைல இருந்துச்சு..

M: அது அபி போன் ங்க,  நாங்க ரெண்டு பேரும் அன்னைக்கு கடைக்கு வந்திருந்தோம், நான் lib வந்துட்டேன்,  அப்ப correct ah சித்தி கூப்பிடவும் அவசரமா போய்ட்டேன்..

கதிரின் அகமுடையாள் Où les histoires vivent. Découvrez maintenant