இது காதலா

253 48 21
                                    

இதுவரை : ps family know about kathir study

இனி : Present

       (48days ல 1day - sunday,  48 day- satur day )

      அடுத்த நாள் ஞாயிற்று கிழமை  காலை kathir எழுந்து ரெடி ஆகி கடைக்கு சென்று எல்லா வேலைகளையும் முடித்தான்.  ஜீவாவும் மூர்த்தியும் வர Kathir, delivery முடித்து விட்டு அப்படியே  மாயனுக்கு  கோவில் பிரசாதம்  தந்து விட்டு வருவதாக கூற, மூர்த்தி தனது சார்பாக மாயனுக்கு நன்றி சொல்ல சொன்னார்,  jeeva எதற்கு  என்று கேட்க,  கதிரின் படிப்பிற்கு உதவியதட்கு என்று கூறினார்,  கதிரும் சரி என சொல்லிவிட்டு சென்றான்...

      Kathir delivery யை  முடித்து விட்டு lib செல்ல அங்கே மாயனும்  மஹாவும்  அமர்ந்திருந்தனர்.  Kathir சென்று அவர்களுக்கு பிரசாதம்  கொடுத்து விட்டு முல்லைக்கும் குடுக்கும் படி கூறினான்,  mm ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து  விட்டு பிரசாதத்தை வாங்கி கொண்டனர்...

K: எதுக்கு ரெண்டு பேரும் சிரிக்கறீங்க

M: உங்க நட்பை நினைச்சு தான்

K: அதுல சிரிக்க என்ன  னே இருக்கு

M: சந்தோசமா சிரிக்கிறோம்  டா,  ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டதே  இல்ல,  இன்னும் சொல்ல போன உங்க பேரை தவிர எதுவும் தெரியாது,  ஆனா அன்பும அக்கறையும் இருக்கு, அதில ஒரு  கண்ணியமும் இருக்கு, கிட்டத்தட்ட 6 வருஷம் நட்பு,  ஆச்சர்யம் டா

K: அவங்களை பத்தி தெரியாது னு  யார்  சொன்னா...

Ma: தெரியுமா kathir

K: தெரியும் அண்ணி

M: எங்கே சொல்லு டா பார்ப்போம்

K: நல்ல எழுத்தாளர்,   இயற்கையின் ரசிகை, உதவி செய்யணும் னு  நினைக்கற மனசு,  தனக்கு கிடைக்காத  சந்தோசம் எல்லாருக்கும் கிடைக்கணும் னு  நினைக்கற உயர்வான எண்ணம்,  அன்பு பாசம் நிறைஞ்சு  இருக்கற பொண்ணு,  அதோட அழகு...

      இப்படி சொல்லிட்டே போலாம் னே

Ma: super போங்க

M: ஏன்டா டேய்,  என்னை பார்த்த எப்படி இருக்கு

K: உங்களுக்கு என்ன  னே,  அண்ணிக்கு  ஏத்த  மாறி semma அழகா இருக்கீங்க

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now