தன் கையே தனக்கு உதவி

329 49 4
                                    

பார்ட் 2

இதுவரை : முல்லையின் நினைவில் கதிர்

இனி :

       கதிர் லைப்ரரி செல்லும் போது அவர்களின் அறிமுகம் பற்றி நினைத்து கொண்டே சென்றான்....

     ( கதிர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தியவன். லட்சுமி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.  மூர்த்தியும் ஒரு கடையில் பணியாற்றி கொண்டிருந்தார். இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு கடன் முழுவதையும் அடைத்து ps store ஐ ஆரம்பித்தனர்...

       கதிர் 10th முடிக்கும் போது கடை ஆரம்பிக்க பட்டது. ஜீவா 2nd year dip படித்து கொண்டிருந்தார். அப்பொழுது இன்னொருவரை வேலைக்கு வைக்கும் அளவு சூழ்நிலை இல்லாததால் கதிர் கடைக்கு சென்று விட்டான். Lak யும், moo யும் வேண்டாம் என சொல்லியும் பிடிவாதமாக கடைக்கு சென்றான்,  அதோடு lak ஐ வீட்டிலே இருக்கும் படி கூறிவிட்டு அவள் பொறுப்பை கதிர் ஏற்றுக்கொண்டான்...

        பின்னர் DM திருமணம் நடந்தது. 5 வருடம் குழந்தை இல்லாமல் பின்னர் பிறந்த குழந்தை தான் மகா. lak பல வேண்டுதல் செய்து பின்னர் பிறந்த குழந்தை என்பதால் ரொம்ப செல்லம்...

(Note : ps family கு எந்த பிரச்சனையும் இல்லாத போது தான் dm marriage நடந்தது)

      ஜீவா dip முடித்தவர்,  கதிர் degree holder,  இது ஜீவாவை தவிர யாருக்கும் தெரியாது.  ஜீவாவிற்கும் தெரியாத உண்மை கதிரின் படிப்பிற்கு காரணம் முல்லை... )

Flash back :

      Librariyan : மாயன் (mirchi செந்தில் )

        கதிர் 10th முடித்து கடைக்கு சென்று இருந்தாலும் படிப்பின் மீது இருந்த பிணைப்பால் ஞாயிறு அன்று எப்போதும் lib செல்வான். அப்படி சென்ற போது ஏற்பட்ட பழக்கம் மாயனுடன் ஒரு நட்பை உருவாக்கியது..

      5 வருடம் கடந்த நிலையில் ஒரு நாள் வார மலர் இல் ஒரு சிறு கதை (like OS) வந்தது,  "தன் கையே தனக்கு உதவி" என்ற தலைப்பில் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்திய ஒரு மாணவன்,  வேலை பார்த்து கொண்டு குடும்பத்தையும் அதே நேரம் தனது படிப்பையும் தொடர்ந்தை பற்றி வந்தது...
    
      இந்த கதை கதிரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை பற்றி ஒரு வாரமாக யோசித்து கொண்டிருந்தான். அடுத்த வாரம் lib இல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த கதிரை கண்ட மாயன்

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now