ஆழிலை நடனம்

269 44 9
                                    

பார்ட் 4

இதுவரை : கதிர் missed முல்லை story

இனி :

கதிர் lib மூடி இருக்கும் என நினைத்து சோகமாக இருந்தான், அன்று முழுவதும் முல்லை நியாபகமும், பீஸ் எப்படி கட்டுவது எனவும் யோசித்து கொண்டே இருந்தான்..

அடுத்த நாள் பொழுது விடிந்தது, கதிர் எழுந்து குளித்து விட்டு லட்சுமி அம்மாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு tea குடித்து விட்டு கடைக்கு கிளம்ப ஜீவாவும் மூர்த்தியும் உடன் சென்றனர். கதிர் கடைக்கு சென்றதும் delivery வேலைகளை முடித்து விட்டு யோசையுடனே அமர்ந்து இருந்தான். Jeeva என்ன என்று கேட்க ஒன்றும் இல்லை என கூறி விட்டான்..

மதிய நேரம் வந்ததும் கடையில் கூட்டம் இல்லாததால் கதிர் ஜீவாவிடம் சொல்லிவிட்டு lib கு கிளம்ப, மூர்த்தி சரியாக lunch கொண்டு வந்தார், ஜீவா சாப்பிட்டுவிட்டு செல்லும் படி கூற கதிர் சாப்பிட்டு விட்டு சென்றான்.

M: என்ன டா இன்னைக்கு வந்திருக்கே

K: இல்ல னே, சும்மா தான் கடைல வேலை இல்ல, அதான் வந்தேன்..

M: சரி டா

K: சென்று நேற்றைய வாரமலரை எடுத்து படிக்க அமர்ந்தான்..

ஆழிழை நடனம்

(சிறுகதை சுருக்கம்)

ஒரு தம்பதிக்கு சொந்த வீடு கட்ட ஆசை, அதனால் சிறுக சிறுக சேர்த்து ஒரு அழகிய வீட்டை கட்டினார், பூச்சு முடிந்ததும் அந்த தலைவி அவர்களது இளவரசியை அவர்கள் வீட்டில் நடக்க வைத்தாள், அப்படியே பாத அச்சு பட வேண்டும் என்பதற்காக....

தலைவன் சீட்டு company இல் இருந்ததால் நிறைய பேர் கு ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுத்திருந்தார். திடீரென வந்த சுனாமி அவர்கள் வாழ்வில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பணம் வாங்கிய அனைவரும் ஊரை விட்டு ஓடி விட வேறு வழி இல்லாமல் அவர்களது வீட்டை விற்று பணத்தை கொடுத்தனர்..

அடுத்த நாள் செய்தித்தாளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் பெயர்கள் வந்தது. அதில் இந்த தம்பதி பெயர் இல்லை...

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now