கதிரும் முல்லையும்

265 50 49
                                    

இதுவரை : பூத்தால் உதிரவில்லை

இனி :

     PS வீட்டின் முன் car நின்றதும் கதிர் நித்யாவிற்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். கந்தன் மற்றும் ஜெகா வேறு ஒரு காரில் வந்தனர், கண்ணன் மகா எங்கே என கேட்கும் போது தான் dm, lak, கதிர் அனைவரும் மாறி மாறி பார்த்து கொண்டு ஒருவரை ஒருவர் கேட்க,  தனம் தனது அம்மாவிடம் இருப்பதாக கூற,  அவர்களை நடந்த குழப்பத்தில் கவனிக்க வில்லை என உணர்ந்தனர்..

        ஜெகா கோவிலில் யாரும் இல்லையே என கூற அனைவரும் பயப்பட வாசலில் இன்னொரு car வந்து நின்றது,  அதில் இருந்து கற்பகம்,  மகா பாப்பா மற்றும் ஜீவா மணக்கோலத்தில் வேறு ஒரு பெண்ணுடன் வந்து இறங்க அனைவரும் அதிர்ந்து போயினர்..

     Lak மா கோவமாக சென்று ஜீவாவை அடிக்க கற்பகம் தடுத்து விட்டாள், dm, கதிர்,கண்ணன் வெளியே ஓடி வர,  கந்தனும் நித்யாவும் பின் தொடர...

K: நிறுத்துங்க சம்மந்தி

L: ஏன் நிறுத்தணும்,  இவனுக்கு விருப்பம் இல்லை னா முதல்லயே சொல்லிருக்கலாம் இல்ல

K: என்ன நடந்தது னு தெரியாம நீங்களே ஒரு முடிவுக்கு வராதீங்க...

      இன்னைக்கு காலைல நான் மகாவை கோவிலுக்கு பின்னாடி வேடிக்கை காமிச்சுட்டு இருந்தேன்,  திடீர்னு 2பேர் என் வாயை பொத்தி தூக்கிட்டு போய்ட்டாங்க,  அங்க என்னையும் கட்டிவெச்சுட்டாங்க,  மகா பாப்பா அழுக இதோ இந்த பொண்ணு(மணப்பெண்) தான் அவளை சமாதானம் பண்ணி வெச்சிருந்துச்சு...

       கொஞ்ச நேரத்துல அடிச்சு புடிச்சு ஜீவா தம்பி வந்துச்சு,  இந்த பொண்ணோட அப்பா, இப்பவே என் பொண்ணை நீ கல்யாணம் பண்ணனும் னு இல்லை னா என்னையும் மகாவையும் கொன்னுருவேன் னு மிரட்டி கல்யாணம் பண்ணுனார்...

       அனைவர்க்கும் அதிர்ச்சி,  என்ன சொல்வதென்று புரியவில்லை...

J: எனக்கு வேற வழி தெரில மா என சொல்லி அழ

L: ஜீவாவை கட்டிக்கொண்டு அழுதாள்...

கதிரின் அகமுடையாள் Donde viven las historias. Descúbrelo ahora