சராசரி பெண்

232 40 16
                                    

இதுவரை : கதிர் going to temple

இனி :

       அடுத்த நாள் திங்க கிழமை முல்லை lib வர மாயன் கதிரின் கடிதத்தை கொடுத்தான்.  வரும் வாரத்திற்கான "எந்தன் உயிரே" தொடர் கதையின் அடுத்த பகுதியை கொடுத்து விட்டு கிளம்பும் போது,

M: முல்லை,  உங்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் மா

மு :சொல்லுங்க னா

M: கதிர் ஊருக்கு போய்ட்டான்,  வர கிட்டத்தட்ட 2மாசம் ஆகும் மா,  அவன் உன்கிட்ட ஒரு req சொல்ல சொன்னான்,  "எந்தன் உயிரே" ல வர couples ஐ சீக்ரம் சேர்த்து வைக்கறதாம்...

மு : oh இப்ப என்ன ஊருக்கு,  ஏதா pro ah

M: இல்ல இல்ல,  அவன் கோவில் விசேஷத்துக்கு போயிருக்கான்,  48 days அங்கேயே தங்கி இருந்து திருவிழா முடுச்சுட்டு வரணும்...

மு : 48நாள் இருக்கணுமா,  ஏன் னா,  2 நாள் தான fun இருக்கும்..

M: அது "பாண்டவர் கோவில்" மா,  அங்க night 48 நாள் மஹாபாரதம் படிப்பாங்க,  கடைசி 18நாள் தான் விசேஷம்,  18 நாள் போர் ல நடக்கற நிகழ்வுகள் அப்படியே நடத்துவாங்க,  முக்கிய கதாபாத்திரங்களா சில பேர் வம்சா வழியா இருப்பாங்க (துரோணர், கிருபர், பீஷ்மர், etc), அவங்க விருந்து காரங்க னு சொல்லுவாங்க,  அவங்க அங்கேயே தங்கிக்குவாங்க,  ஊர் காரங்க நாளொரு வீதம் சாப்பாடு குடுப்பாங்க,  விருப்பப்பட்டவங்களும் தரலாம்...

      கதிர் அப்பாவும் விருந்துக்காரர்,  அதான் அவர் சார்பா கதிர் போயிருக்கான்...

மு : oh சரி னா, அம்மன் கோவில் எல்லாம் ஐப்பசி ல தான் சாட்டுவாங்க, இந்த கோவில் புரட்டாசி ல செய்வாங்க போல...

M: ஒரு ஒரு கோவிலுக்கும் ஒரு ஒரு சிறப்பு மா,  அப்பறம் அவன் req கு என்ன பதில்...

மு : சரியாக போன் வர, அவர் என்னோட சேர்ந்த பிறகு தான் "எந்தன் உயிரும்" சேரும் என அவசரமாக சொல்லிக்கொண்டு சென்று விட்டாள்...

M: அவசரத்துல உளறிட்டு போற,  அவன் இங்க வந்து சேர்ந்ததுக்கு அப்பறம் தான் "எந்தன் உயிரே" கு முடிவு னு சொல்லாம, மாத்தி சொல்லிட்டு போகுது...

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now