அம்மாவின் சந்தோசம்

229 48 4
                                    

இதுவரை : jeeva & kathir went to next stage

இனி : (present)

      Dm lak மா ஐ வீட்டிற்கு அழைத்து வந்தனர்.  Lak மா பற்றி தெரிந்ததும் தனம் அம்மாவிடம் மகாவை விட்டுவிட்டு hos சென்றனர். மூர்த்தி lak மா வை rest எடுக்க சொல்லி விட்டு கடைக்கு சென்றார்...

        ஜீவா மூர்த்தியை பார்த்ததும் தானும் வீட்டிற்கு சென்று அம்மாவை பார்த்து விட்டு வருவதாக கூற, மூர்த்தி மகாவையும் அப்படியே அழைத்து சென்று வீட்டில் விட்டு விடும் படி கூறினார். ஜீவாவும் அவ்வாறே செய்து விட்டு வீடு திரும்பினான்...

       சாயங்காலம் கண்ணன் college இல் இருந்து வந்து விஷயத்தை கேள்வி பட்டதும் அழ ஆரம்பித்தான்,  lak யும் தனமும் ஆறுதல் சொல்ல கண்ணன் சமாதானம் ஆனான்...

       இரவு சற்று நேரம் முன்பாகவே ஜீவாவும் மூர்த்தியும் வந்தனர், ஏனெனில் இன்று அவர்களும் கடையில் இருந்து வீட்டில் வந்து தங்கும் நாள், அதே நேரம் கதிரும் ku மாமாவும் வீட்டிற்கு வந்தனர்...

     எல்லோரும் ஒன்று சேர,  கதிர் மகாவை மடியில் வைத்த படி கோவிலில் நடந்த வற்றை கூறினான்,  தனம் அனைவர்க்கும் இரவு உணவு குடுத்து முடித்த பின்,  கதிர் lak மா எப்போதும் எடுத்து கொள்ளும் மாத்திரையை விட அதிகமாக உட்கொள்வதை பார்த்து விட்டு கேட்க,  மூர்த்தி விஷயத்தை சொல்ல,  கதிர் lak மா விடம் கோவித்து கொண்டான்,  சாப்பிடாமல் ஏன் கோவிலுக்கு விட்டிர்கள் என தனத்தையும் கோவித்து கொண்டான்...

      Lak மா,  இனி இப்படி செய்யவில்லை என கூறி சமாதானம் செய்தாள். தனமும்,  தான் செய்தது தவறு என கூற கதிர் சமாதானம் ஆனான்...

Ka: அண்ணே,  அண்ணி பாவம் எம்புட்டு வேலை செய்யறாங்க,  அம்மா கவனமா இல்லாம இருந்ததுக்கு நீ அண்ணி கிட்ட கோவிச்சுக்குற

K: டேய் அண்ணியை பத்தி நீ சொல்லி நான் தெரிஞ்சுக்கணும் இல்ல,  நான் அம்மா இப்படி தான் தினமும் கோவிலுக்கு போறாங்க னு அண்ணன் கிட்ட சொல்லிருக்கணும் னு தான் சொல்றேன், 

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now