DEC பூ

271 49 11
                                    

Part 22

      மாயன்,  மகா, ஜீவா  மூவரும் km ஐ பின்புறம் garden இல் விட்டுவிட்டு உள்ளே வந்து அமர்ந்தனர்...

M: எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மகா

Ml: எனக்கும் தான் மாயா

J: எனக்கு தான் ரொம்ப சந்தோசம் னே,  கதிர் மனசில இருந்தது தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு னே

        சரியாக lak,  தனம் வர

D: என்ன கஷ்டம் ஜீவா,  உன் கல்யாணம் இப்படி ஆயிடுச்சு னு feel பண்றயா

J: இல்லே அண்ணி,  அதை நினைத்து நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்...

L: என்ன டா சொல்ற,  மீனா உன்கூட நல்லா பேசிச்சா...

        காலையில் வெளியில் சென்ற மூர்த்தி வர, மகா ஓடி போய் மூர்த்தியிடம் ஏறி கொள்ள... 

மூ : அடடே மாயா வாடா,  வா பா மகா

MM: வரோம் னே / மாமா

மூ : ஊர்ல இருந்து எப்ப டா வந்தே,  அவசரமா கல்யாணம் வைக்க வேண்டிய சூழ்நிலை,  அதான் நீ இல்லாமையே ஏற்பாடு பண்ண வேண்டியதா போச்சு,  கடைசில வேற மாறி ஆயிடுச்சு...

M: பரவாலே னே,  எல்லாம் நல்லதுக்கு தான், விடுங்க...

மூ : எங்க மா,  அந்த பிள்ளைகளை காணோம்...

L: மீனா உள்ளே இருக்கு பா,  முல்லை எங்க மாயா உள்ள போயிருச்சா

மூ : என்ன மா மாயன் கிட்ட கேட்கறீங்க

L: நித்யா வை மாயனுக்கு தெரியுமாம் டா,  கூட பிறக்காத தங்கச்சி ah மா

மூ : அப்பிடியா

M: ஆமாம் னே,  அவர்களின் பிணைப்பு பற்றி சொல்ல

     அனைவர்க்கும் ஒரு நெகிழ்ச்சி

மூ : சந்தோசம் டா...

M: இனி அந்த பிள்ளை உங்க பொறுப்பு,  நான் வந்து பார்த்துக்கறேன் மா

L: சரி பா,  உட்கார்ந்து எல்லாரும் பேசிட்டு இருங்க,  night சாப்பாடு ready பண்றோம்,  வா தனம்...

D: சரி அத்தை,  ஆமா கண்ணன் எங்கே

L: தெரிலயே,  எங்காவது ஊரசுத்த போயிருப்பான்,  வரட்டும் அவன்,  ரொம்ப லொள்ளு பன்றான்...

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now