Epilogue

336 62 56
                                    

கதிரின் அகமுடையாள்

    Km இருவரும் மதியம் வெளியில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றனர், Sunday என்பதால் மூர்த்தியும் கடையில் இருந்து திரும்பி இருந்தார்,  நாளை விசேசத்திக்கு  தேவையான வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். Jm வீடு வந்து சேர்ந்தனர்..

    Kathir lak இடம் மகாவிற்கு phone பண்ணி சொல்லும் படி கூற lak யும் மாயன் மகாவை அழைத்தார். அன்றைய பொழுது அனைவரும் சேர்ந்து அமர்ந்து பேசி சிரிக்க அனைவர் மனதிலும் ஒரு  வித நிம்மதி நிறைந்தது ...

     Kathir மடியில் மகா அமர்ந்து பேசி சிரித்து விளையாடுவதை முல்லை  பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்.   Kathir முல்லையை பார்த்து புருவத்தை  உயர்த்தி  என்ன என்று கேட்க,  முல்லை ஒன்றும் இல்லை என்பது போல தலை ஆட்டினாள். முல்லையும் கதிருடன் சேர்ந்து மகாவுடன் விளையாடினாள் ...

      மீனா அனைவரிடமும் pg Continue பண்ண அனுமதி கேட்க lak அனுமதி கொடுத்தார். அனைவரும் இரவு உணவு முடித்து விட்டு அவரவர் அறைக்கு சென்றனர்..

     பொழுது விடிந்தது. Lak,dm,கண்ணன் விஷேசதிக்கான வேலைகளை செய்தனர். Lak மா km,jm இடத்தில் முகூர்த்த dress யே அணியும் படி கூறினார்,  நால்வரும் தயார் ஆகி கொண்டிருக்க ஜெகா கஸ்தூரியுடனும், கந்தன் வள்ளி அபிநயாவுடனும்,  ஜனார்தனனும் மாயன் மகாவும் வந்தனர்....

     ஜனார்த்தனன் ஒரு வித தயக்கத்துடன் வர lak,  km ஐ நினைத்து அவரின் முட்டாள் தனத்தை மன்னித்து வரவேற்றார்.  ஜனார்த்தனன் lak,  dm இடம் மன்னிப்பு கேட்க கோவம் இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை, ஜெனா jm கு சீர்வரிசைகளை கொண்டு வந்திருந்தார் ...

      வள்ளி மனதளவில் முல்லை நடந்த கல்யாணத்தால் வருத்தத்துடன் இருப்பாள்,  எப்படியோ அவளை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்து கந்தனை விலக்கி வைக்க வேண்டும்,  ஒரு வேலை திரும்பவும் தனது வீட்டிற்கு கூட்டி கொண்டு வந்து விடுவாரோ, அப்படி இருந்தால் அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து இருந்தார்...

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 11, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now