Filler chapter

254 51 10
                                    

Part 23

       கதிர் முல்லையிடம் சிறுவயது நியாபகங்கள் பற்றி கேட்டு அவளின் ஆசைகளை நினைவில் வைத்து கொண்டான்,  இருவரும் அப்படியே பேசி கொண்டு உறங்கி விட்டனர்.

         பொழுது விடிந்தது. முல்லை முதலில் கண் விழித்தாள்.  நேற்றைய பொழுது, கதிரின் முகம் தெரியாமல், விடியலின்  ஒளியே  தெரியவில்லை. இன்றோ கதிரின் மீது முகம் புதைத்து  இருந்தால், கதிரின் ஒளி அவள் முகம்  முழுவதும்  பிரதிபலித்தது ..

       மெலிதான புன்னகையுடன் அவள் எழுந்தாள், முல்லையின் அசைவினால்  கதிரும் கண் விழித்தான், அவனின் பொழுது  பூவை போல் மணம் வீசியது , அவன் முகம் சிரிப்புடன் மலர்ந்தது.. .

K: good morning

M: good morning

K: mm எப்போ வேலைக்கு போகணும்

M: இன்னும் ரெண்டு நாள் லீவு இருக்கு,  அப்பறம் joint பண்ணனும்

K: oh சரி சரி

M: ஏன் திடீரென்னு கேட்கறீங்க

K: அது உனக்கு தெரியும் இல்ல,  நம்ம வேலை provision store,  கண்டிப்பா திறக்கணும், நான் போக வேண்டி இருக்கும், இப்படி எனக்கும் கல்யாணம் ஆகும் னு எதிர்பார்களை, தனியா விட்டுட்டு போறேன் னு நினைக்காதே ....

M: ஏங்க இதை சொல்லணும் ah,  புரியுது ங்க,  அதோட நான் எங்க தனியா இருக்கேன்,  அத்தை அக்கா குட்டி பாப்பா எல்லாரும் இருகாங்க இல்ல...

K: oh அப்ப நான் தேவை இல்லைங்கற...

M: சிறிய முறைப்புடன் ,  ஏங்க காலைலயே ஒரண்டை  இழுக்கறீங்க

K: சிரிக்க,  பின்ன எனக்கு கஷ்டமா இருக்கு,  உன்னை விட்டுட்டு போக,  ஆனா நீ பரவாலே கிளம்புங்கற...

M: சிரிக்க

K: ஏன் சிரிக்கறே

M: இல்ல நாம ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சு 20 to 25 நாள் தான் ஆகுது,  ஒரு பொழுது தான் சேர்ந்து இருக்கோம்,  அதுக்குள்ள வருஷ கணக்க பிரிய போறமாரி over react பண்றமோ...

K: ஏய் என்ன இப்படி பேசறே,  வருஷ கணக்க love பண்ணி கல்யாணம் பண்ணுன கூட அடுத்த நாள் வேலைக்கு போக மாட்டாங்க,  அதோட காதலை உணர ஒரு நொடி போதும் என்னமோ ஒரு யுகம்  வேணும்ங்கற மாறி பேசற,  அதை விட முக்கியம் பிரிவோட வலி என்ன னு நமக்கு தெரியும்,  நாம இனி atleast பார்க்க முடியுமா ங்கறதே எவளோ பெரிய சந்தேகம் ah இருந்துச்சு தெரியுமா,  கடைசில நாம தான் சேர்ந்து இருக்கோம் னு தெரிஞ்சதுக்கு அப்பறம் தான் உயிரே வந்துச்சு,  இதுல over react பண்றங்கலாமா... 

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now