கதிரின் அகமுடையாள்

300 57 30
                                    

Part 25

      அனைவரும் சாப்பிட்டு வந்து கூடத்தில் அமர கதிர் கடையில் ஒரு முக்கிய வேலை இருப்பதால் செல்ல வேண்டும் என கூற,  மூர்த்தி தான் சென்று பார்த்து கொள்வதாக கூறினார்...

Kan : ஏன் னே,  இன்னைக்கு sunday அதான் போரையோ, இன்னும் என்னென்ன ரகசியம் எல்லாம் உங்கிட்ட இருக்கோ தெரிலயே...

To M: அண்ணி,  அண்ணனுக்கு tea னா உயிர்,  ஆனா sunday அன்னைக்கு மட்டும் tea கூட வேண்டாம் னு சொல்லிட்டு கடைக்கு ஓடிடும்,  என்ன ஏது னு கேளுங்க,  ஏன் சொல்றேன் னா அண்ணன் படிச்சதை எங்களால கண்டு பிடிக்கவே முடில,  ஒரு வேலை யாருக்கும் தெரியாம எதாவது friend இருக்குமோ...

    அனைவரும் சிரிக்க

K: டேய் அடி வாங்கி நாளாச்சு இல்ல உனக்கு,  அதான் இப்படி பேசறே...

Kan : என்ன அண்ணி நீங்களும் சிரிக்கறீங்க

M: ஒன்னும் இல்ல கண்ணா..

Kan : இல்லையே,  எல்லாரோட சிரிப்புக்கும் உங்க சிரிப்புக்கும் வித்தியாசம் இருக்கு,  சொல்லுங்க

M: கதிரை பார்க்க

Kan : அங்க என்ன look,  சொல்லுங்க

K: டேய் நீ சும்மா இருக்கமாட்டே

Kan : அப்ப நீயே சொல்லு

J: ஏலேய் ஏன்டா இப்படி பண்றே,  அவங்களை விடு டா

Kan : முல்லையின் கைகளை பிடித்து,  அண்ணி உங்களுக்கு தெரியும் தானே,  சொல்லுங்க...

M: மீண்டும் கதிரை பார்க்க

K: கண்களால் அனுமதி அளிக்க

     அனைவரும் இதை கவனிக்க

M: அது sunday தான் நான் எழுதின கதை வரும்,  அதை படிக்க தான் சீக்கிரம் போயிருப்பாங்க...

Kan : oh சரி சரி,  இதுக்கா அவளோ அக்கப்போர் பண்ணிட்டு போவே,  அப்ப விட்டா என்னமோ அதை பார்க்கவே முடியாது அப்படிங்கற மாறி ஓடுவே...

K: அதெல்லாம் உனக்கு புரியாது போடா,  ஒரு ஒரு வார முடிவிலும் ஒரு எதிர்பார்ப்போட முடியும் டா story,  அடுத்து என்ன னு ஆர்வம் ah இருக்கும் அதான் சீக்கிரம் போய் எல்லா வேலையும் முடிச்சுட்டு கதை படிப்பேன்...

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now