முல்லை மனதில் கதிர்

227 48 11
                                    

இதுவரை : கதிர் மனதில் முல்லை

இனி :

      பொழுது விடிந்தது.  கதிர் இன்று முல்லையை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் எழுந்து குளித்து ready ஆகி கடைக்கு சென்று delivery வேலைகளை முடித்தான்.  Lib திறப்பதட்குள் எல்லா வேலைகளையும் முடித்து விட வேண்டும் என அவசர அவசரமாக செய்தான்...

      Ku மாமா,  சரவணனும் கதிர் ஐ ஆச்சர்யமாக பார்த்தனர்,  எப்போதும் இருப்பதை விட உச்சகமாகவும் சந்தோசமாகவும் இருந்ததால், அதோடு ku மாமா கிண்டலும் செய்து கொண்டிருந்தார். 9மணி ஆக கதிர் ஒரு வேலையாக வெளியே செல்வதாக கூற மூர்த்தி சாப்பிட்டு விட்டு போக சொன்னார்...

       கதிரும் சாப்பிட்டுவிட்டு lib சென்றான்...

M: என்ன டா இன்னைக்கும் வந்திருக்கே,  lib inspection officer ah மாறிடுவே போல

K: oh inspection officer daily வரங்களா,  ஒரு வேலை books எல்லாம் எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் வாங்கி சாப்பிடறீங்க னு யாராவது complaint பண்ணிட்டாங்களோ...

M: கொழுப்பு ஜாஸ்தி டா உனக்கு

K: சரி விடுங்க னே,  நீங்களும் நான் வந்தாலே ஏன் வந்தேன் னு கேட்கறீங்க...

M: sunday மட்டும் வர்ற ஆளு நீ,  அதான் கேட்கறேன்

K: இன்னைக்கு எல்லாம் சரியா நடந்தா இனி monday வும் வருவேன்

M: என்ன சரியா நடந்தா

K: வேலை தான் னே,  delivery வேலையை சொன்னேன்...

M: ஆனா உன் திருட்டு முழி வேற எதோ சொல்லுதே

K: அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல என சமாளிக்க

M: இதையும் ஒரு மாறி தான் சொல்றேன்,  பார்த்துக்கறேன்

K: சரி என்ன எதோ மும்மரமா எழுதிட்டு இருக்கீங்க

M: அப்பா ஓட சொந்த ஊர்ல தாத்தா  கொஞ்சம் நிலத்தை கோயிலுக்கு எழுதி வெச்சுருந்தாரு, அந்த நிலத்தை வேற ஒருத்தன் சொந்தம் கொண்டரங்க போல...

     அந்த ஊரு பஞ்சாயத்து ல இருந்து வர சொல்லிருக்காங்க,  இப்பவே கிளம்பறேன்,  இன்னும் கொஞ்ச நேரத்துல assistant வருவாங்க,  அவங்க கிட்ட எல்லா details உம் குடுக்கணும்,  அதான் எழுதறேன்...

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now