கண்களால் கைது செய்

259 57 41
                                    


K: அம்மாடி முல்லை

M: அப்பா என அழைத்து அவர் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்...

K: அம்மாடி அழாதே மா,  அப்பா உனக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுத்தது இல்ல,  உன்னை எப்படியாவது ஒரு நல்ல இடத்துல சேர்க்கணும் னு உறுதியா இருந்தேன்,  நீ இங்க சந்தோசமா இருப்பியா னு தெரியாது,  ஆனா நிச்சயமா எந்த கொடுமையும் இருக்காது மா,  என்னை நம்பு...

      தைரியமா இரு மா,  அப்பா முடிஞ்ச அப்ப வந்து பார்த்துக்கறேன்,  சரியா...

M: சரி பா

        மறுபக்கம் மாயனுக்கு கதிரேசன் போன் செய்தான்...

K: hello மாயா

M: சொல்லுடா

K: ai உன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிடுச்சு பா

M: என்ன டா சொல்றே

K: ஆமா பா,  இன்னைக்கு எதேச்சையா postoffice போனேன்,  அந்த புள்ள இல்லை,  கேட்டதுக்கு இன்னைக்கு கல்யாணம் னு சொல்ராங்க...

M: நான் ஊருக்கு வந்து 20 நாள் பக்கமா ஆச்சு,  உன்னை அப்ப அப்ப போய் முல்லையை பார்த்துக்க சொல்லிட்டு தான வந்தேன்...

K: போன வாரத்துல போய் பார்த்தேன்,  லீவு னு சொன்னாங்க,  நான் ஏதோ காய்ச்சல் ah இருக்கும் னு நினைச்சுட்டேன் பா,  அதுக்கு அப்பறம் வந்து பார்க்க முடியல,  காயத்ரிகு (கத்தி wife)  கொஞ்சம் உடம்பு சரி இல்லை,  அதான்...

M: போடா,  நான் உடனே கிளம்பி வரேன்....

     PS வீட்டில் lak மா அனைவரையும் சாப்பிட அழைக்க,  எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டனர்.  மணமக்கள் 4 வரும் கடமைக்கு சாப்பிட்டனர்...

Km: இந்த வாழ்க்கையை மனதார ஏற்க முடியுமா என யோசித்தனர்,  அதோடு அவர்கள் மனதில் இருந்த விருப்பத்தை பற்றி முதலில் சொல்லிவிடலாம்,  பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என யோசித்தனர்...

J: தன்னால் கதிரின் வாழ்வு சங்கடமான நிலையில் இருப்பது பற்றியும்,  தன் குடும்பத்தில் வாழ விருப்பம் இல்லாத பெண்ணுடன் எவ்வாறு வாழ்வது எனவும் யோசித்தான்...

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now