விதை

369 53 21
                                    

பார்ட் 5

இதுவரை : கதிர் got books from மகா

இனி :

        கதிர் சென்றதும் முல்லை lib கு வர

M: என்னை டா நீயும் இன்னைக்கு வந்துருக்கே

மு : lib கு time கிடைக்கும் போது வர வேண்டியது தான,  அது என்ன நீயும், வேற யார் வந்தா...

M: அது சரி,  கதிரும் இன்னைக்கு வந்தான்,  எப்பவும் sunday மட்டும் தான் வருவான்..
மு : oh சரி னா..

M: இந்தா உனக்கு letter குடுத்தான்..

மு : பெற்று கொண்டாள்,  அண்ணா இனி நான் monday மட்டும் தான் வருவேன்..

M: ஏன் டா

மு : உங்களுக்கு தெரியாத னே

M: சரி டா,  விடு பார்த்துக்கலாம்,  அப்பறம் நேத்து நீ குடுத்த story ah மகா கிட்ட குடுத்து அங்க post பண்ண சொல்லிட்டேன்

மு : சரி னா...

M: முல்லை முகம் மாறுவதை கண்டு,  கதிருக்கு ஒரே குழப்பம் டா
மு : என்ன குழப்பம் னா அவருக்கு

M: அவனுக்கு books எப்படி fees கட்டாம கிடைச்சது னு,  அதை கேட்டுட்டு இருந்தான் அதுக்குள்ள வேலை வந்ததும் போய்ட்டான்,  திரும்பி வருவேன் னு சொல்லிட்டு போயிருக்கான்..

மு : oh சரி னா

M: நீ உதவி செஞ்சே னு தெரிஞ்சா என்ன சொல்லுவானோ தெரில,  கண்டிப்பா ஒத்துக்க மாட்டான்

மு : சொல்லாதீங்க அண்ணா

M: இல்ல மா,  சில விஷயம் எல்லாம் சொல்லாம இருக்க கூடாது,  நான் சொல்லுவேன்,  அவனை நீ சம்மதிக்க வை..

மு : நான் எப்படி னா...

M: அது உன் சாமர்த்தியம்,  உனக்கும் அவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல, ரெண்டு பேருக்கும் தன் மானம் அதிகம்,  அதான் சொல்றேன்,  உன்னால தான் அவனை சம்மதிக்க வைக்க முடியும்

மு : சிறிது யோசித்தவள்,  சென்று ஒரு கடிதம் எழுதினாள்..

அன்புள்ள சகாயரே,
                வணக்கம்,  நீங்கள் உங்கள் படிப்பை தொடர வாழ்த்துக்கள்.  புத்தகம் என்னால் கிடைக்கப்பட்டது என்று எண்ண வேண்டாம்,  எனக்கு அப்புத்தகம் வேண்டும் என கனவு கண்டேன்,  ஆனால் கிடைக்கவில்லை,  உங்கள் வாயிலாக நான் அப்புத்தகம் கிடைக்க பெற்றதாக உணர்கிறேன்,  எனினும் உங்களுக்கு ஏற்று கொள்ள விருப்பம் இல்லை என்றால் கடனாக வைத்து கொள்ளவும்,  நான் நிச்சயம் ஒரு நாள் பெற்று கொள்வேன்,  இத்துடன் எனக்கு பிடித்த dec பூ விதைகளை வைக்கிறேன். எல்லா விதையும் மண்ணில் விழும் ஆனால் எந்த விதை மண்ணோடு போராடுகிறதோ அதுவே முளை கொண்டு மேலே வரும். அது போலவே உங்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும். காலம் நமக்கு உதவினால் பலருக்கு புத்தகங்களை நாம் வழங்கலாம்..

                      உங்கள் முல்லை ❤

          கடிதம் எழுதி முடித்தவுடன் மாயனிடம் சென்று கொடுத்தாள்..

M: oh நீயும் letter குடுக்கறயா,  இதை படிச்சுட்டு அவன் accept பண்ணி கிட்ட k

மு : அண்ணா இந்த கடிதம் ஓட சேர்த்து இந்த விதையையும் சேர்த்து குடுத்துருங்க

M: இது எதுக்கு

மு : இது அவர் குடுத்த கடிதத்துக்கு நான் தர acknowledgement னு வெச்சுக்கோங்க

M: அது சரி,  ஆமா எண்ண விதை இது

மு : dec பூ விதை னா,  எனக்கு தான் என் friend கிட்ட கேட்ருந்தேன், எனக்கு அந்த பூ ரொம்ப பிடிக்கும்..

M: அப்பறம் ஏன் அவனுக்கு குடுக்கற

மு : தெரில னா,  first time கூட அப்படி தான் அமைஞ்சுது...

M: ஆமா அப்படி என்ன இந்த பூ special

மு : special னு இல்ல,  but nature special,  எப்படி correct ah dec ல மட்டும் பூக்குது னு ஒரு ஆர்வம் னா, அவளோ தான்...

M: எனக்கு இதெல்லாம் எப்பவும் பெருசா தெரிஞ்சதில்ல,  நீ இயற்கையை ரசிக்கிறது ஒன்னும் அதிசயம் இல்ல,  நீ பேசும் போது எனக்கு திரும்பவும் கதிர் தான் நியாபகத்துக்கு வரான்..

மு : ஏன் அப்பிடி

M: அவன் மழையை ரசிப்பான், இரவு நேர மழைல நனையறது அவனுக்கு ரொம்ப பிடிக்கும்...

மு : இரவு நேர மழை ah

M: mm அவனுக்கு அப்பா னா ரொம்ப பிடிக்கும்,  இருந்தவங்க நட்சத்திரம் ah இருப்பாங்க னு சொல்லுவாங்க இல்ல,  அதை அவன் நம்புவான்,  so இரவு நேர மழை அவன் அப்பா ஆசிர்வாதம் னு நினைப்பான்...

மு : super னா என சொன்னாள் கண்களில் நீருடன்

M: என்ன மா இது,  அப்பா பத்தி யோசிக்கறயா, விடு டா பார்த்துக்கலாம்..

மு : mm அவர் எண்ணம் அழகா இருக்கு இல்ல னா...

M: ஆமா டா,  அவன் எண்ணத்துக்கு தகுந்த மாறி அவன் எப்ப சோகமா இருக்கானோ அந்த நேரத்துல correct ah மழை வரும்,  அதான் highlight..

மு : அப்ப எனக்கு அப்படியே சொல்ல முடியாத உணர்வு னே,  ரொம்ப thanks உங்களால தான் இவரோட அறிமுகம் கிடைச்சது..

M: அது சரி என சிரித்தான்..

மு : நான் வரேன் னே நேரமாச்சு

M: சரி டா...

      

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now