கடவுள் கனவில் வந்தாரா

185 37 2
                                    

இதுவரை : km with ரோஜா

இனி : (present)

     கதிர் ரோஜாவை பற்றி நினைத்து கொண்டே lib ஐ அடைந்தான்.  உள்ளே சென்று "எந்தன் உயிரே" தொடர் கதையை படித்து விட்டு அக்கதை பற்றிய கருத்துக்களை கடிதத்தில் எழுதி மாயனிடம் குடுத்து விட்டு செல்ல முட்படுகையில் அவனது phone அடித்தது.

        மூர்த்தி   ku மாமா அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டும்,  அதனால் அம்மா உன்னையும் அவருடன் ஊருக்கு போக சொல்வதாக கூற, உடன் வீட்டிற்கு புறப்பட்டான்...

         கதிர் சென்று தனக்கு தேவையான துணிகளை எடுத்து வைக்க,  lak மா கோவில் காரியமாக செல்ல வேண்டும் என்பதையும்,  திரும்பி வர 48நாட்கள் ஆகும் என்பதையும் கூற அதற்கு தகுந்தவாறு தயார் ஆகினான்...

M: சித்தப்பா நானும் வரேன்

K: அப்படியா தங்கம்,  அப்ப சரி,  சித்தப்பா கு பயமே இல்ல,  அங்க ஊர்ல கோவில் ல மரத்துக்கு கீழ தான் தூங்கணும்...

M: ஆ வீடு எல்லாம் இல்லையா,  இருட்டு ah இருந்தா பயமா இருக்குமே

K: எனக்கு இல்ல,  அதான் நீ கூட இருக்க இல்ல

M: ஐயோ சித்தப்பா எனக்கு பயம்

K: அப்ப நீ வரமாட்டாயா

M: ஹம்ம்கூம்

K: என்னடா இப்படி சொல்ற,  சரி அப்ப நீ இங்க இருந்து நம்ம பூச்செடியை பார்த்துக்கோ,  சரி ah...

M: ம்ம் சரி

K: தங்கம் என சொல்லி நெற்றியில் முத்தமிட்டு தனத்திடம் கொடுத்து விட்டு கிளம்ப ku மாமாவும் வந்து சேர்ந்தார்...

L: வாங்க னே

Ku: வரேன் lak,  இன்னைக்கு சாயங்காலம்  மொளப்பரி போடறேன் னு இப்ப கூப்பிட்டு சொல்ராங்க

L: mm கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கலாம்,  விடுங்க னே சீக்கரம் போய்ரலாம் 

Ku : நானும் பாண்டியனும் சண்டை போட்டு அந்த கோவிலை புதுப்பிச்சு கும்பாபிஷேகம் பண்ணுனோம்,  அவனுக்கு ரொம்ப பிடிச்ச கோவில்..

கதிரின் அகமுடையாள் Where stories live. Discover now