Hi Makkale 💕

2.4K 103 155
                                    

ஹாய் டியர்ஸ் 😻🥰 ரொம்ப ரொம்ப ரொம்ப சாரி.... actually எனக்கு காலேஜ் தியரிஸ் அதுக்கப்புறம் உடனே கேம்பஸ் இன்டர்வியூ work ஜாயினிங் அப்படின்னு இருந்ததுனால நான் இந்த கதையை அம்போன்னு விட்டுட்டு போயிட்ட மாதிரி ஆயிருச்சு but நிறைய பேர் கிட்ட இருந்து எனக்கு நிறைய ஈமெயில்  வந்துட்டு இருந்தது பட் எனக்கு டைம் இல்ல அதனால என்னால அப்டேட்ஸ் பண்ண முடியல... ரொம்ப ரொம்ப சாரி 🥲 பட் இப்ப இந்தக் கதையை கண்டினியூ பண்ணலாம் அப்படின்னு எனக்கு ஒரு ஐடியா இருக்கு பட் ரொம்ப நாள் கேப் விட்டுட்டு இப்ப கண்டின்யு பண்ணினா ரீச் ஆகுமா அப்படின்னு கொஞ்சம் அதிகமாவே டவுட் இருக்கு அதனால இப்போ இன்னும் என் கதையை படிக்கிற வாசகர்கள் இருக்காங்களா இல்லையானு தெரியல இப்ப இருக்கிற அப்டேட்டை படிச்சுட்டு நான் இந்தக் கதையை கண்டினியு பண்ணலாமா வேணாமா அப்படின்னு சொல்லுங்க.... இன்னும் இந்த கதையை படிக்க ஆவலாய் இருக்கீங்க அப்படி என்ற பட்சத்தில் நான் கதையை கண்டின்யூ பண்றேன் ....தேங்க்யூ டிஃபரண்ட்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப சாரி for the ling delay 😅🥲 love you dearies 😻💕🥰

You've reached the end of published parts.

⏰ Last updated: Feb 25, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now