💖எனக்கு ஒரு டவுட்💖

3.9K 152 27
                                    

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்🤗 actual la எனக்கு ஒரு டவுட்🤔 போன எபிசோட் ரொம்ப long ah எழுதிட்டேன்னு அப்படின்னு தோனிச்சு so அத ரெண்டு பார்ட்டா split பண்ணலான்னு ஒரு mind சொல்லிச்சு but அப்படி split பண்ணா continuity போய்விடும் என்று இன்னொரு mind சொல்லுது

so i am in confusion 🙁நீங்க சொல்றத வச்சு தான் next எபிசோட் போட முடியும் so please சொல்லுங்க😇

And i want to say thanks to💖

Abi-Na

honey21u

novelbite

RadhikaRadhi3

VasanthaKumari2528

JerinJovin6

kavidevi95

avaimithra

uma1122

Because நீங்களெல்லாம் கமெண்ட் அண்ட் votes பண்ணலனா சீரியஸா இந்த கதையை எழுத இன்ட்ரஸ்ட் எனக்கு வந்திருக்காது தேங்க்யூ சோ மச் guys💖💖💖💖💖💖💖💖...

நிறைய silent readers இருக்கிங்க ப்ளீஸ் உங்களுக்கு நீங்க படிக்கிற எபிசோட் பிடிச்சிருந்தா அந்த ஸ்டார் பட்டனை கிளிக் பண்ணுங்க அது நீங்க கிளிக் பண்றதுக்கு ஒரு செகண்டு தான் ஆகும் but அது எனக்கு ஒரு ஸ்டாமினா டேப்லெட் மாதிரி so ப்ளீஸ் உடன் கமெண்ட் பண்ணுங்க friends💖😍😇🤗

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now