💖4💖

4.8K 287 13
                                    
அவன் கண்களின் வலியை பார்த்த அவனது தாய் அமைதியாகிவிட சில நிமிடம் மௌனம் அங்கே ஆட்சி செய்தது

ஒரு பெருமூச்சுடன் அவன் "ஓகே மா ஐ அம் பீலிங் டயர்ட் சோ ஐ வாண்ட் டு டேக் ஷவர்" என்று அவள் பதில் கூறும் முன்பே பாத்ரூமில் புகுந்து கொண்டான்

அவளும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியபடியே அவன் அறையை விட்டு அகன்றாள் .

அவன் அறையின் உள்ளே நுழையும் பொழுதே பெரிய ஹால் போன்று ஒரு வரவேற்பறை இருக்கும் அதில் mini fridge, mini micro oven, போம் மெத்தை, மினி டிவி அவசரத்திற்கு அவர்களே ஏதாவது சமைத்துக் கொள்வது போல் பால் பவுடர் என்று இத்யாதிகள் இருக்கும் அதை ஒட்டியபடி இருக்கு...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அவன் அறையின் உள்ளே நுழையும் பொழுதே பெரிய ஹால் போன்று ஒரு வரவேற்பறை இருக்கும் அதில் mini fridge,
mini micro oven, போம் மெத்தை, மினி டிவி அவசரத்திற்கு அவர்களே ஏதாவது சமைத்துக் கொள்வது போல் பால் பவுடர் என்று இத்யாதிகள் இருக்கும் அதை ஒட்டியபடி இருக்கும் கதவை திறந்தால் படுக்கை அறைக்குள் செல்ல வழி இருக்கும்

அவன் அறையின் உள்ளே நுழையும் பொழுதே பெரிய ஹால் போன்று ஒரு வரவேற்பறை இருக்கும் அதில் mini fridge, mini micro oven, போம் மெத்தை, மினி டிவி அவசரத்திற்கு அவர்களே ஏதாவது சமைத்துக் கொள்வது போல் பால் பவுடர் என்று இத்யாதிகள் இருக்கும் அதை ஒட்டியபடி இருக்கு...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அதன் உள்ளே சென்றால் பெரிய 6 க்கு 6 அடி போம் மெத்தை கட்டில், அந்த கட்டிலை சிறிது செய்தது போல் போம் sofa,
49 inches டிவி, நெருப்புக்கனை என்று தேர்ந்தெடுத்த luxury room போல் பிரம்மாண்டமாக அமைந்து இருக்கும்
அந்த ரூமை ஒட்டியபடி வலது பக்கமாக பால்கனிக்கு செல்ல கதவு இருக்கும் இடது பக்கம் luxery பாத்ரூம் 

களைப்பு தீர குளித்துவிட்டு வெறும் டவலை மட்டும் கட்டிக் கொண்டு வந்த அவன் யாரும் இல்லை என்ற தைரியத்தில் தன் தாய் பேசியது மூளையில் ஓடிக்கொண்டிருக்க அவன் டவலை உருவி  மொத்த கோபத்தையும் அதன் மீது காட்டி தூக்கி எறிந்தான் எறிந்தவன் எதேச்சையாக அவனுடைய டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை பார்க்க தான்  வீசிய டவல் யார் முகத்திலோ போய்  விழுந்ததைக் கண்ட அதிர்ச்சியில் அவன் அவசரமாக திரும்ப

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now