💖11💖

5.1K 238 46
                                    

கார் பூந்தமல்லி ஹைவே நோக்கி சென்று கொண்டிருக்க அனைவரும் அமைதியாக இருந்தனர்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கார் பூந்தமல்லி ஹைவே நோக்கி சென்று கொண்டிருக்க அனைவரும் அமைதியாக இருந்தனர்

முதலில் அந்த அமைதியை கலைத்த வேதா "டேய் அண்ணா இப்ப எதுக்கு நீ எங்க கூட வர? "

"ஏன் நாங்க வரக்கூடாதா?" என்று பதிலுக்கு கேட்டான்

"அதுக்கு இல்ல உனக்கு தான் இதுமாதிரி rides எல்லாம் பிடிக்காதுல அதுக்கு தான் கேட்டேன்"

" உங்க எல்லாரையும் பார்த்து நாலு வருஷத்துக்கு மேல ஆகுது அதனாலதான் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம் சொல்லிட்டு வந்தேன்"😁

" நம்ப முடியலையே"🤔 என்று கொண்டே தர்ஷினியை பார்த்தவள்

"தர்ஷு குட்டி இப்போ எங்க நாம போறோம்?" என்று டோரா பாணியில் கேட்க

அவள் "குயின்ஸ் லேண்ட்க்கு போறோம்" என்றாள்

மறுபடியும் அவள் "எங்க நாம போறோம்? என்று கேட்க

மறுபடியும் அவள் "குயின்ஸ்லேண்ட்க்கு போறோம் என்று கூற அவள் எக்கி தர்ஷுவுக்கு hi-fi கொடுத்தாள்

அப்பொழுது விக்ரம் வேதாவிடம் "வேதா ரூட் பார்க்க வேண்டும் location ஆன் பண்ணி மேப்ல குயின்ஸ்லேண்ட் ரூட் போடு" என்று கூறினான்

உடனே வேதா தன் கைப்பையில் இருக்கும் மொபைலை எடுத்துக்கொண்டு "நான்தான் மேப் நான்தான் மேப்... "என்று பாடினாள்

அதைப் பார்த்த அஜய் "அடியே ஆளுதான் வளரலைன்னு பார்த்தா அறிவும் வளரலையா இன்னும் அஞ்சாவது படிக்கிற மாதிரி டோரா புஜ்ஜி விளையாடிட்டு இருக்க?" என்று சிரித்தான்

விக்ரமின் வேதா 💖Where stories live. Discover now