நேரம்

17 3 1
                                    

நேரத்தைக் குற்றஞ்சாட்டுகிறாள்
என்னோடு செலவழிக்க
போதுமான நேரத்தைக்
கொடுக்காமல் போனதென்று.
ஒதுக்கத் தவறியதை மட்டும் அவள்
ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டாள்.

அவளும் நானும்Where stories live. Discover now