துயரப்படாதிரு துணைவியே
உன் விழி வழி என் காதலை
கருவறை நோக்கி அனுப்புகிறேன்
இடையொரு பொழுதில் ஈன்றுவிடாது
காலம் முழுக்க கருவுற்றிரு
நம் காதலையே குழந்தையாக...

கருவிலொரு காதல்
துயரப்படாதிரு துணைவியே
உன் விழி வழி என் காதலை
கருவறை நோக்கி அனுப்புகிறேன்
இடையொரு பொழுதில் ஈன்றுவிடாது
காலம் முழுக்க கருவுற்றிரு
நம் காதலையே குழந்தையாக...