பகலில் எரியும்
தெருவிளக்கைப் போல்
பயனற்றுப் போகிறேன்
இரவாய் நீ என்னோடு
இல்லாத நாட்களெல்லாம்.

தெருவிளக்கு
பகலில் எரியும்
தெருவிளக்கைப் போல்
பயனற்றுப் போகிறேன்
இரவாய் நீ என்னோடு
இல்லாத நாட்களெல்லாம்.
பகலில் எரியும்
தெருவிளக்கைப் போல்
பயனற்றுப் போகிறேன்
இரவாய் நீ என்னோடு
இல்லாத நாட்களெல்லாம்.