கிளைகள்

123 25 64
                                    

தாம்பரத்தின் கடையொன்றில் கை காட்டி பொருளொன்றைக் கேட்டாள்...

அடையாறில் வாங்கிக் கொள்ளலாம் என்றேன்...

அவளும் சரியென தலையசைத்தால்...

பாவம்...

"எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது" என்பதை படிக்க மறந்துவிட்டாள் போலும்...

அவளும் நானும்Where stories live. Discover now