விதை...

211 41 43
                                    

உன்மீதான என் காதலுக்கு நானே விதையாகி மண்ணுக்குள் புதைந்து மக்கிப் போனேன்...

மரமாகி வளர்ந்து நின்ற என் காதலின் நிழலில் வந்து
இழைப்பாறினாய் நீ...

உன் கணவனோடு...

அவளும் நானும்Where stories live. Discover now