தொடுதிரையில் உன் புகைப்படம் பார்த்தேன்
உன் கண்களில் ஈரமடி...அதை துடைத்த பின்னே நான் உணர்ந்து கொண்டேனது என் கண்களில் வழிந்ததென்று...

புகைப்படம்