கதிரவன் மீது காதல் கொண்டு...
கை கோர்த்திடும் ஆசையில் இன்று...
உயிர் உருகி காற்றில் கலந்து
கனவுகள் கொண்டு விண்ணை முட்டியது...மீண்டும் மண்ணையே சேர்வோம் என்பதை அறியா சிறிய பனித்துளி ஒன்று...

அறியாமை காதல்
கதிரவன் மீது காதல் கொண்டு...
கை கோர்த்திடும் ஆசையில் இன்று...
உயிர் உருகி காற்றில் கலந்து
கனவுகள் கொண்டு விண்ணை முட்டியது...மீண்டும் மண்ணையே சேர்வோம் என்பதை அறியா சிறிய பனித்துளி ஒன்று...