பூச்சி...

218 41 22
                                    

விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியானேன்... உன் காதலில் விழுந்த நான்...

என் இருண்ட வாழ்வில் விளக்கேற்றினாய்...
மின்மினி பூச்சியாக...

என் உள்ளம் வானில் பறந்தது...
வண்ணத்துப் பூச்சியாய்...

அவளும் நானும்Where stories live. Discover now