உடைந்த பாலம்

147 33 105
                                    

பாலமாய் கட்டி எழுப்பிய காதலை உடைத்து
ஆழமாய் மண்ணில் தோண்டி புதைத்துச் சென்றாள்
புழுதியாய் நினைவுகளை மட்டும் பறக்க விட்டு.

அவளும் நானும்Where stories live. Discover now