பிரியாவிடை

55 8 10
                                    

அரிதாகிய மானுடப் பிறவியில்
அறியாசிறு வயதினில் அவளுடன்
புரியாதொரு காதலில் விழுந்துபின்
பிரியாவிடை பெற்றுக் கொண்டோம்.

அவளும் நானும்Where stories live. Discover now