இயற்கையானதோ...

235 53 30
                                    

வளைந்த வானவில் உன் புருவமானதோ.?
வானின் நிலவு உன் நெற்றிப் பொட்டானதோ..?
வளைந்தோடும் நதி உந்தன் கூந்தலானதோ..?
பவளப்பாறை உந்தன் கண்களானதோ..?

வெட்டி வைத்த சந்திரன் உன் கன்னங்களானதோ
கடைந்தெடுத்த கடற் சங்கு மூக்கானதோ.?
கீறி வைத்த மாங்கனி உன் இதழ்களானதோ..?
அடுக்கி வைத்த முத்துக்கள் உன் பற்களானதோ..?

மொத்தத்தில் இயற்கை உந்தன் உருவமாக மண்ணின் வந்து பெண்ணானதோ..?

அவளும் நானும்Where stories live. Discover now