காலநிலை மாற்றம்

114 31 49
                                    

காலநிலை மாற்றத்தால்
பனிமலை உருகி
கடல்நீர் மட்டம் உயர்ந்ததுவாம்...

இங்கு

பனிமலையாய் நான்...
காலநிலை மாற்றமாய் நீ...
கடல்நீராய் என் கண்ணீர்த் துளிகள்...

அவளும் நானும்Where stories live. Discover now