தவறிழைத்தவள்

148 32 68
                                    

தன்னை மறந்து தவறிழைத்து
ஒற்றைக் கண் மூடி நெற்றி முட்ட
மறு புருவமுயர்த்தி
விரல் மடித்து பயத்தில் அவள்
நகம் கடிக்கும் அழகில் சற்றே
நிலைகுலைந்து தான் போனேன் நான்...

அவளும் நானும்Where stories live. Discover now