கிளிஞ்சல்

88 33 49
                                    

காதல் கடலில் அவள் தேகம் தாங்கி
கரை தாண்டும் கப்பலாக ஆசை கொண்டேன்...

அவளோ என்னை கரை ஒதுங்கிய
கிளிஞ்சலாய் கவனிக்காது கடந்து சென்றாள்...

அவளும் நானும்Where stories live. Discover now