புடவை

140 33 77
                                    

எந்தப் புடவையில் நான் அழகெனக் கேட்டாள்..

புடவையால் நீ அழகில்லை...
உன்னால் தான் புடவைக்கு அழகென்றேன்...
.
.
.
.
இல்லையேல் புதுப் புடவை கேட்டு உயிரெடுப்பாள்...

அவளும் நானும்Where stories live. Discover now