காதல் அலைகள்...

185 35 29
                                    

கருந்துளைகள் இரண்டு ஒன்றோடொன்று...
அதிவேகமாய் சுற்றிவர...
கண்டறிந்தனர் புவியீர்ப்பு அலைகளை...

உன்னை நானும் என்னை நீயும்...
காதல் கொண்டு சுற்றி வர...
காதல் அலைகளை கண்டறிவார் யாரோ..?

அவளும் நானும்Where stories live. Discover now