ஒத்துழைப்பு

11 4 0
                                    

கொஞ்சம் தூரம்தான்
ஆனாலும் கால்கள் வலியுணர வில்லை
சேருமிடத்தைப் பொருத்துதானே
உடலுறுப்புகளின் ஒத்துழைப்பும்.

அவளும் நானும்Where stories live. Discover now