சித்திரம்

145 31 88
                                    

நான் அசந்த நேரம் பார்த்து - தன்
இதழ்கொண்ட உளியால் என் கன்னத்தில் முதல் முத்தத்தைச் சித்திரமாய் செதுக்கிச் சென்றாள்.

சிலையாகிப் போனேன் நான் சில நொடிகள்.

அவளும் நானும்Where stories live. Discover now